கடந்த மாதத்தின் பக்கக்காட்சிகள்

புதன், 9 நவம்பர், 2016

பிராமணன் செய்வது சரியா இது முறை மீறுவதாகாதா



வணக்கம் தமிழ் உறவுகளே!!!!
எங்களிடம் இருக்கும் கேள்வியை   தங்களிடம் முன்வைத்துக்கொள்கின்றோம்.
அந்த ஐயம் என்னவெனில் சைவ முறைப்படி திரு நீறு கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் சில விதி முறையுள்ளது. என சைவத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றது

அது என்னவெனில் ஆலயத்தில் உள்ள குருக்கள் மார் வலதுகைப்பெருவிரலும் சுட்டுவிரலும் சேர்த்து கிண்ணத்தில் உள்ள திருநீற்றை எடுத்து ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்குக்கொடுக்க வேண்டும்.
அந்த திருநீற்றை பெறுபவர்கள் இடது உள்ளங்கையின் மேல் வலது உள்ளங்கையை வைத்து வாங்க வேண்டும்.


வாங்கிய பின் அந்த திருநீற்றை வலது உள்ளங்கையில் இருந்து இடது உள்ளங்கைக்கு மாற்ற வேண்டும்.


அதன் பின்னரே வலது கை மூன்று விரலால் நெற்றியில் அணிய வேண்டும். இவ்வாறு முறை இருக்க தமிழர்கள் செல்லும் ஆலயங்களில் பூசை செய்ய வரும் சில பூனூல் தரித்த குருக்கள்மார் கிண்ணத்தில் உள்ள திரு நீற்றை அவர்களின் வலது கைப்பெரிவிரலால் தொட்டு
ஆலயத்துக்கு வரும் ஆண் பெண் இரு பாலருக்கும் நெற்றியில் இவர்களே பூசிவிடுகின்றார்கள்.


இது எந்த விதிமுறையில் உள்ளது??? இது சரியான ஒன்றா?

கணவனோ மனைவியோ விரதம் இருக்கும்போது கணவன் மனைவியை தொடக்கூடாது மனைவி கணவனை தொடக்கூடாது  என ஒரு நடை முறை இருக்கும் போது விரதகாலத்தில் இந்த பூனூல் போட்டவர்கள் கை படலாமா? சகோதரிகளே சகோதரர்களே  சிந்தியுங்கள்.


உங்கள் கருத்தை பகிருங்கள் நண்பர்களே

திங்கள், 7 நவம்பர், 2016

தமிழ் எண்கள்





வணக்கம் உறவுகளே நாம் அனைவரும் ஆங்கில இலக்கங்களே பயன்படுத்துகின்றோம்  சிலர் ஒரு நாகரீகம் என நினைத்து உரோமன் இலக்கங்களிலும் எழுதுவது உண்டு பாடசாலைகளிலும் உரோமன் இலக்கங்களை கற்றுக்கொடுப்பார்கள் ஆனால் எம்தமிழ் பாடாசாலைகளில் ஒரு போதும்  நமக்கு தமிழ் எண்கள் கற்றுத்தருவது இல்லை இதுவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய  தோல்வியே  இப்படியான  விடயங்களை தமிழ் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்படி தமிழ் ஆசான்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி காலில் வீழ்ந்து கேட்கின்றோம்
நன்றி
வாழ்க தமிழ் வளர்க தமிழன்

தமிழ் எண்கள் பார்த்து படித்த தமிழர் பிற தமிழர்களிடம் தமிழ் எண்ணில் எழுதுங்கள்
சிரமம் இல்லை ஐத்தொலை பேசியில் கூட தமிழ் இலக்கம் வந்துவிட்டது

 ௦=௦
௧= 1
௨= 2
௩= 3
௪= 4
௫ = 5
௬ = 6
௭= 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧= 11
௰௨= 12
௰௩= 13
௰௪= 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭= 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱= 100
௨௱= 200
௩௱= 300
௱௫௰௬ = 156
௲ =1000
௲௧= 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (லட்சம்)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (பத்து லட்சம்)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (கோடி)
௰௱௱௲ = 100,000,000 (பத்து கோடி)
௱௱௱௲= 1,000,000,000 (நூறு கோடி)
௲௱௱௲ = 10,000,000,000 (ஆயிரம் கோடி)
௰௲௱௱௲ = 100,000,000,000 (பத்து ஆயிரம் கோடி)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (லட்சம் கோடி)
௱௱௲௱௱௲= 100,000,000,000,000 (கோடி கோடி)

எண் கணிதமும் எம்மொழி அழிப்பும்

வணக்கம் உறவுகளே தமிழன் ஆங்கில இலக்கத்தில் எப்படி இராசி பலன் பார்க்கின்றான். மனதுக்கு குழப்பமாக உள்ளது தமிழ் இலக்கங்களின் என் சோதிடம் அறிந்தவர் எங்களுக்கு தகவல் தர வேண்டுகின்றோம்

நன்றி

வாழ்க தமிழ் வளர்க தமிழன்









ஞாயிறு, 6 நவம்பர், 2016

தமிழனை அரக்கனாக்கிய இதிகாச புராணம்

வணக்கம் தமிழ் உறவுகளே தமிழர்களின் மா மன்னன் ஈசுவரப்பட்டம் பெற்ற இராவணன் பற்றி அறியுங்கள்

நன்றி

வாழ்க தமிழ் வளர்க தமிழன்







லெக்கிங்சும் தமிழ் பெண்களும்







வணக்கம் உறவுகளே உலகத்துக்கே நாகரீகம் கற்றுக்கொடுத்தவன்   தமிழன் அது அப்படி இருக்க தமிழனுக்கு இப்படியான நாகரீகம் கற்றுக்கொடுப்பவன் யார் ???



காணொளி பாருங்கள் நல்ல விடயத்தை இப்படித்தான சொல்ல வேண்டும் என சிந்திக்காது நல்ல கருத்துக்களை மட்டும் கேட்டுணர வேண்டுகின்றோம்

நன்றி

வாழ்க தமிழ்









செவ்வாய், 1 நவம்பர், 2016

விழித்துக்கொள் தமிழா

வணக்கம் உறவுகளே இந்த காணொளிபார்த்தபின்னராவது சற்று சிந்தியுங்கள்
எமது உரிமைகளை எவனுக்கும் விட்டுக்கொடுக்காதீர்கள்

தமிழா உனக்கும் தகுதி உண்டு

பெற்ற தாயிலும் தமிழ் இன மொழி பண்பாட்டிலும் பற்று உள்ளவன் இதை கண்டிப்பாகப்பார்!! இது உனக்கோ எனக்கோ நேர்ந்த கொடுமை அல்ல ஒட்டுமொத்த தமிழனுக்கே நேர்ந்த கொடுமை எமது பாட்டன் பூட்டன் முப்பாட்டன் என எல்லோரும் பாதுகாத்ததை நீ அழிக்க விடலாமா?


பிராமணித்துவமும் தமிழன் அழிவும் ௧ (1)

வணக்கம் உறவுகளே

தமிழனின் வழிபாடு என்ன ? தமிழன் தமிழில் பூசை வைத்தவனா ?

இந்த பிராமணர்கள் என உள்ள ஒழுங்காக  தமிழ் பேசத்தெரியாத பூனூல் போட்ட குடும்பிகள் யார் ?

இவர்களுக்கும் தமிழர்களின் வாழ்க்கைக்கு வர காரணம் என்ன ?

இவர்கள் ஏன் எப்படி வந்தார்கள் ?


இசுரேல் ,ஒசிரியா ,யேர்மனி போன்ற நாடுகளில் இருந்து தமிழரின் நாடுகளுக்கு பிழைக்க வந்தவர்களே இந்த பிராமணர்.

இவர்கள் தமிழனின் நாடு நகரைப்பார்த்து பொறாண்மை கொண்டனர். ஆனால் இவர்களால் தமிழனை போர் இட்டு வெல்ல வல்லமை இல்லை ஆகயால் ஒரு கபடமான சூழ்ச்சியை ததீட்டினார்கள் அது என்னவென்றால் தமிழனை சூழ்ச்சியால் வீழ்த்துவதே

அந்த சூழ்ச்சி என்ன வென்றால் தாம் தெய்வத்திடம் இருந்து வந்ததாகவும்  இதற்கு எடுத்துக்காட்டாக தமது நிறத்தை காட்டியது  தாம்  இறைவனை நேராக பார்த்து பேசுபவர்கள்  எனவும். தம்முடன் தான் இறைவன் பேசுவார் எனவும் தங்களை ஒரு இடைத்தரகர்களாக மாற்றிக்கொண்டது இந்த பிராமணியம்.


தங்களை மாற்றிய பிராமணியம் அத்துடன் மட்டும் சும்மா இருக்கவில்லை
தனது  விடங்கலந்த வேரை தமிழன் மண்ணில் அகலக்கால் பதித்து ஊன்றியது

தாய் தமிழிலே அழகாக வழிபாடு செய்து வந்த தமிழன்

பூசையை பூஜை என்றான்  சோதியை தமிழன் ஜோதி என்றான்
இப்படி

தமிழன் தொன்று தொட்டு வழிபடும் வழிபாட்டை சிறு தெய்வ வழிபாடு என்று ஒதுதுக்கி சிலைகளை வைத்து அதன் அருகே தமிழனை நெருங்க விடாது தாம் வழிபாடு செய்யும் முறையே பெரும் தெய்வ வழிபாட்டு முறை என்றது.

இப்படியான பிராமணியத்தின் கீழ்தனமான சூழ்ச்சியால் தமிழனின் நாடுகள்  வழிபாட்டு முறைகள்
இறந்தவர்கள் வழிபாடு முறைகள் அழிக்கப்பட்டது
இயற்கையை வழிபடுவது அழிக்கப்பட்டது .

பிராமணன் பேச்சை நம்பிய  ஒரு சிலர்  பிராமணியத்தின் பின் சென்றார்கள் ஒன்று பத்தாகியது பத்து நூறாகியது நூறு ஆயிரம் ஆகி பல இலட்சங்கள் ஆகி தமிழனையே அழிக்கும் இறுதி நிலைக்கு கொண்டு வந்துள்ளது. தமிழ் நாடு இலங்கை போன்ற தமிழனில் பெரு நிலப்பரப்புக்களிலே தமிழனுக்கு உரிமை இல்லை எனும் நிலை ஆகி விட்டது தமிழனை கண்டவனும் அடிக்கின்றான். உலகை ஆண்ட தமிழனை தண்ணீருக்கு  மற்றவனிடம் கெஞ்சும் நிலைக்கு இந்த பிராமணியம் ஆக்கி விட்டது

ஆனால் சிலரோ உணர்வுகள் அற்ற சடப்பொருட்களாக இந்து  எனவும் கிந்து எனவும் இந்தியா எனவும் உள்ளார்கள். அனைத்துமே பிராமண ஆதிக்கமே தமிழ் நாட்டை கூட தமிழன் ஆட்சி செய்யவில்லை

இந்து என்பது ஒரு மதம் அல்ல அது குறுகிய காலத்தில் உருவாக்கப்பட்டது.
என் அன்பு தமிழ் உணர்வு உள்ள தமிழ் மக்களே நாம் கூறிய விடயத்தை சற்று சிந்தித்துப்பாருங்கள். இனியாவது ஆலயம் அமைத்து பிராமணரிடம் கொடுக்காதீர்கள்

பாரம்பரிய தமிழ் வழிபாடு செய்யும் ஆலயங்களை சிலை வைத்து கெடுக்காதீர்கள் நன்றி

வாழ்க தமிழ்

எங்கள்  காணொளி வடிவங்களை காண கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்
https://www.youtube.com/channel/UCum41Fl8w3pVMpSVGWCBJhA