வணக்கம் உறவுகளே நாம் அனைவரும் ஆங்கில இலக்கங்களே பயன்படுத்துகின்றோம் சிலர் ஒரு நாகரீகம் என நினைத்து உரோமன் இலக்கங்களிலும் எழுதுவது உண்டு பாடசாலைகளிலும் உரோமன் இலக்கங்களை கற்றுக்கொடுப்பார்கள் ஆனால் எம்தமிழ் பாடாசாலைகளில் ஒரு போதும் நமக்கு தமிழ் எண்கள் கற்றுத்தருவது இல்லை இதுவே நமக்கு கிடைத்த மிகப்பெரிய தோல்வியே இப்படியான விடயங்களை தமிழ் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும்படி தமிழ் ஆசான்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினரை கரம் கூப்பி சிரம் தாழ்த்தி காலில் வீழ்ந்து கேட்கின்றோம்
நன்றி
வாழ்க தமிழ் வளர்க தமிழன்
தமிழ் எண்கள் பார்த்து படித்த தமிழர் பிற தமிழர்களிடம் தமிழ் எண்ணில் எழுதுங்கள்
சிரமம் இல்லை ஐத்தொலை பேசியில் கூட தமிழ் இலக்கம் வந்துவிட்டது
௦=௦
௧= 1
௨= 2
௩= 3
௪= 4
௫ = 5
௬ = 6
௭= 7
௮ = 8
௯ = 9
௰ = 10
௰௧= 11
௰௨= 12
௰௩= 13
௰௪= 14
௰௫ = 15
௰௬ = 16
௰௭= 17
௰௮ = 18
௰௯ = 19
௨௰ = 20
௱= 100
௨௱= 200
௩௱= 300
௱௫௰௬ = 156
௲ =1000
௲௧= 1001
௲௪௰ = 1040
௮௲ = 8000
௰௲ = 10,000
௭௰௲ = 70,000
௯௰௲ = 90,000
௱௲ = 100,000 (லட்சம்)
௮௱௲ = 800,000
௰௱௲ = 1,000,000 (பத்து லட்சம்)
௯௰௱௲ = 9,000,000
௱௱௲ = 10,000,000 (கோடி)
௰௱௱௲ = 100,000,000 (பத்து கோடி)
௱௱௱௲= 1,000,000,000 (நூறு கோடி)
௲௱௱௲ = 10,000,000,000 (ஆயிரம் கோடி)
௰௲௱௱௲ = 100,000,000,000 (பத்து ஆயிரம் கோடி)
௱௲௱௱௲ = 1,000,000,000,000 (லட்சம் கோடி)
௱௱௲௱௱௲= 100,000,000,000,000 (கோடி கோடி)

ithu entha ooril ulla kalvettu
பதிலளிநீக்கு